Posts

கொரோனா வைரஸ்

 கொரோனா     *  கொரோனா என்ற லத்தீன் சொல்லுக்கு "மகுடம்" என்பது பொருள். நுண்ணோக்கியின் மூலம் உற்று நோக்கும் போது மகுடம் போன்று இருப்பதால் கொரோனா வைரஸ் என்று பெயரிடப்பட்டது. * சீனாவின் ஊகான் மாகாணத்தில் இருந்து பரவிய இந்த வைரஸானது நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. *இது வரையில்1,00,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3500 பேர் இந்த நோய்க்கு பலியாகியுள்ளனர். 60,000க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். *இந்தியாவைப் பொறுத்தவரை 30க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். *வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். ஆனால், தற்போது இந்தியாவில் டெல்லி, ஹைதராபாத், ஜெய்ப்பூர் போன்ற நகரங்களில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் அம் மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு ரயில் மூலம் வரும் பயணிகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டால் மட்டுமே கொரோனா தொற்று பரவாமல் இருப்பதை உறுதி செய்ய முடியும். *சளி, காய்ச்சல், தலைவலி